நேற்றுமுதல் என் லேப்டாப்பில் ஒரு புதுவித வைரஸ் அலெர்ட் வந்துகொண்டிருந்தது.
கீழ்க்கண்டது போல:
TEMP போல்டரில் DAT75.TMP என்ற பெயரில் அழிக்கமுடியாமல் உட்கார்ந்திருந்த பைலே எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என புரிந்தது.
TEMP போல்டரை கிளீன் செய்தால் மேட்டர் ஓவர் என லேட்டாக உரைக்க,
அப்படி, இப்படி தேடியதில் கடைசியாக கிடைத்தது சிக்கலுக்கான தீர்வு.
இதோ TFC - Temp File Cleaner by OldTimer டவுன்லோட் செய்து ரன் செய்ய சில விநாடிகளில் பிரச்னை ஓவர்.
என்னைப்போல் தடுமாறிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இந்த தகவல்.
கீழ்க்கண்டது போல:
62.122.73.203/545/getcfg.php.Type: URL:Mal
Action: Blockedஎன மீண்டும் மீண்டும் ஆன்டிவைரஸ் பாப்-அப் அலெர்ட் காட்ட, அடிக்கடி இணைய இணைப்பும் தானாக துண்டிக்கப்பட்டது என எக்கச்சக்க பிரச்சினைகள்.
TEMP போல்டரில் DAT75.TMP என்ற பெயரில் அழிக்கமுடியாமல் உட்கார்ந்திருந்த பைலே எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என புரிந்தது.
TEMP போல்டரை கிளீன் செய்தால் மேட்டர் ஓவர் என லேட்டாக உரைக்க,
அப்படி, இப்படி தேடியதில் கடைசியாக கிடைத்தது சிக்கலுக்கான தீர்வு.
இதோ TFC - Temp File Cleaner by OldTimer டவுன்லோட் செய்து ரன் செய்ய சில விநாடிகளில் பிரச்னை ஓவர்.
என்னைப்போல் தடுமாறிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இந்த தகவல்.
1 comment:
thanks
Post a Comment