உடல்களின்
இயக்கத்தில்பீறிடும் வியர்வையின்
ஊடே வெளிப்படும்
சிறு துளிகளின்
சேர்க்கைகளில்
இன்பமான
ஓர்துளியின்
இணைவே
காமம் என
படித்தும் பாமரனாய்
ஒரு துளிக்குள் மட்டும்
அடங்கிப் போகாமல்
முழுதாய் நீர்த்துப்
போகுமுன்னே
நீச்சலடித்து
காமக்கடலில்
மூழ்கியெழுபவனே
இன்ப முத்துக்களை
சேகரித்துக்
கொண்டிருக்கிறான்
1 comment:
’கவிதை மாதிரி’ நல்லாருக்கு!
Post a Comment